Author name: Saranraj

Activities

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுமிக்கு ரூபாய் 3500. கல்லூரி மாணவி கல்வி கட்டணத்திற்கு ரூபாய் 3800 வழங்கினோம்.!

சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிறுமியின் காலை சீராக்கும் […]

Support Needed

முதியோர் இல்லத்திற்கு 15 மெத்தைகள் தேவைப்படுகிறது. தயவுசெய்து அவர்களுக்கு மெத்தைகள் வாங்க உதவுங்கள் மனிதநேய நண்பா்களே!

முதியோர் இல்லத்துக்கு 15 மெத்தை தேவைப்படுகிறது ஒரு மெத்தை 3000 ரூபா உங்களால் முடிந்தால் ஒரு மெதியாது வாங்கி கொடுங்கள் சென்னையில் ஒரு முதியோர் இல்லத்துக்கு தேவைப்படுகிறது

Support Needed

கீதம் அணையா அடுப்பு அன்னதானம்

கீதம் அணையா அடுப்பு அன்னதானம் புரசை உதவும் கைகள் அறக்கட்டளை நாம் தினசரி சாப்பிடுறோம்… ஆனா நம்ம நாட்டுல இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் பசியோட படுக்கறாங்க.” “அந்த

Support Needed

கண்ணகி நகரைச் சேர்ந்த, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 8 ஆம் படிக்கும் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் மனிதநேய நண்பர்களே.!

இந்த 13 வயது சிறுமி தற்போது சென்னை சென்ட்ரல் எதிரில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறாள். இவளுக்கு

Activities

சைதாப்பேட்டையில் என் மனதை பாதித்த நிகழ்வு!

என் வாழ்க்கையில், மனதிற்கு கஷ்டத்தைத் தரும் நிகழ்ச்சிகள் நடந்தது உண்டு. சைதாப்பேட்டையில் உள்ள அந்த வீட்டுக்கு நேற்று முன்தினம் போய்விட்டு வந்த பிறகு என் கஷ்டங்கள் எல்லாம்

Activities

சிறுவன் அகத்தியன் குணமடைய ஏற்கனவே ரூ 18,000 வழங்கினோம் அல்லவா? அவன் மருத்துவ செலவுக்காக மேலும் 10,000 வழங்கினோம்!

வடலூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அகத்தியன் அபூர்வமான வியாதியால் பாதிக்கப்பட்டு, அதனால் உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறான். புண்களால் அவன் அனுபவித்து வரும்

Activities

85 முதியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினோம்.!

கருணை உள்ளம் கொண்ட நிர்மலாமலர் அவர்கள் (மலேசியா) நம்மைத் தொடர்பு கொண்டு முதியவர்கள் வாழும் ஒரு இல்லத்திற்குச் சென்று அறுசுவை மதிய உணவு வழங்குமாறு கூறினார்.அதற்குரிய தொகையை

Activities

முதுகுத் தண்டுவட நோயாளிக்கு உதவிக்கரம் நீட்டிய மனித நேயர்கள்.!

பல்லாவரம் அருகே வசிக்கும் முதுகுத்தண்டு நோயாளி சகோதரர் ரமேஷ் (வயது40)க்கு சில மாதங்களுக்கு முன்பு நாம் உதவி செய்தோம். ” என் உடல் நிலை தேறி வருகிறது.

Activities

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு ஊன்றுகோல் வாங்கி கொடுத்தோம்.!

புளியந்தோப்பைச் சேர்ந்த ராஜா(44) என்ற சகோதரர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, வேலைக்குப் போக முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். நடை பழக ஒரு ஊன்றுகோலும் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களும்

Support Needed

நோயாளி மகனை கவனித்துக் கொள்வதற்கே நாள் முழுவதையும் செலவிடும் ஏழைப் பெற்றோர்! “மளிகைப் பொருட்கள் கேட்கிறார்கள், மனிதநேய நண்பர்களே!

மனநலம் பாதிப்பு , மற்றும் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனை கடந்த 30 ஆண்டுகளாக கவனித்து வருகின்றனர் இந்தப் பெற்றோர். நடந்து செல்கையில் பல முறை

Donate Now

Help