எழுத்தாளர் சிவசங்கரியின் “அறம் செய விரும்பு” வாயிலாக கண்ணகி நகரில் ஏழைப் பெண்மணிக்கு வாழ்வாதாரம் அமைத்துக் கொடுத்தோம்.!
சென்னை மாநகரில் ஏழை ,எளிய மக்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் பகுதி துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகர் ஆகும். இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி மக்களும் வாழ்கிறார்கள். வானம் […]









