மனநலம் பாதிப்பு , மற்றும் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனை கடந்த 30 ஆண்டுகளாக கவனித்து வருகின்றனர் இந்தப் பெற்றோர். நடந்து செல்கையில் பல முறை கீழே விழுந்ததால் எலும்பு உடைந்து பல இடங்களில் இந்த வாலிப வயது குழந்தைக்கு பிளேட் வைக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான பிரச்சனை. மனதுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டோம். அவனை முழு நேரமும் கவனித்துக் கொள்வதால் வருமானம் தான் இல்லை, மளிகைப் பொருட்கள் வாங்கி கொடுங்கள் என்று கேட்டனர்.
ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி கொடுங்கள் மனிதநேய நண்பர்களே.!
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
24.10.25




