Activities

Activities

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு ஊன்றுகோல் வாங்கி கொடுத்தோம்.!

புளியந்தோப்பைச் சேர்ந்த ராஜா(44) என்ற சகோதரர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, வேலைக்குப் போக முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். நடை பழக ஒரு ஊன்றுகோலும் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களும் […]

Activities

உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வடலூர் சிறுவனுக்கு மேலும் ரூ 5000 கொடுத்து வந்தோம்! இதுவரை மொத்தம் ரூ18,000 கொடுத்துள்ளோம்!!

உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு, அபூர்வ நோயால் அவதிப்பட்டு வரும் வடலூர் சிறுவனுக்கு காற்றுப் படுக்கை , மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை வடலூர் சென்று கொடுத்துவிட்டு வந்தோம்

Activities

சிறுவன் அகத்தியன் மருத்துவ செலவுக்கு மேலும் ரூ 10,000 கொடுத்தோம்.!

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வடலூரைச் சேர்ந்த சிறுவன் அகத்தியன் மருத்துவ செலவுக்கு கடந்த வாரத்தில் ரூ 3000 கொடுத்தோம் அல்லவா? அவனுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக செலவான

Activities

திருமுல்லைவாயில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 85 பேருக்கு அன்னதானம் வழங்கினோம்!

மனிதநேயர் ஞானபிரகாஷ் அவர்கள்(சிங்கப்பூர் ) தம் இல்லத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அன்னதானம் வழங்குவது வழக்கம். மறைந்த தம் மாமனார்- மாமியார் (திரு நோயல் டெல்காஸ் திருமதி.

Activities

நன்றியுரை

வியாசர்படியில் அமைந்துள்ள எங்கள் தேவாலயத்திற்கு 40 நாற்காலிகள் தேவையென “புரசை உதவும் கைகள் அறக்கட்டளை” மூலம் விண்ணப்பம் வைத்திருந்தோம். அந்த வேண்டுகோளை கடவுள் நிறைவேற்றியதற்கான கருவியாக திரு.

Activities

நோயின் மடியில் அமர்ந்திருக்கும் பெண்மணிக்கு வீல் சேர் வழங்கினோம்.!

தாம்பரம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து பேசுகிறேன் என்று அப்பெண்மணி கூறினார். மிகவும் நோயுற்று அப்பெண்மணி இருக்கிறார் என்பதை அப்பேச்சு உணர்த்தியதால் உற்று கேட்டேன். ”

Activities

மாற்றுத்திறனாளியான ஏழை தையற்கலைஞருக்கு தையல் இயந்திரமும் ட்ரை சைக்கிளும் வாங்கிக் கொடுத்தோம்.!

அவரை ட்ரை சைக்கிளில் வைத்து அவருடைய மாணவி தள்ளி செல்வார். ஒரு மாற்றுத் திறனாளி கணவரை இந்த அளவுக்கு கவனித்துக் கொள்கிறாரே என்று நான் யோசித்தது உண்டு.

Activities

உடல் முழுக்க புண்ணுடன் அவதிப்படும் வடலூர், சிறுவனுக்கு வந்து குவிந்த மனித நேயர்களின் உதவிகள்.!

10 லட்சம் பேரில் ஒருவருக்கு வரும் அபூர்வமான நோய் என்றும் உடல் முழுக்க புண் வந்து அந்த சிறுவன் அவதிப்படுகிறான் என்று கேள்விப்பட்டதும் உடனடியாக பார்க்க விரும்பினோம்.

Activities

முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு பல ஆண்டுகள் படுக்கையில் வாழ்ந்து கொண்டிருந்த வாலிபரை நிற்க வைத்தோம்.!

இந்த நவீன உலகில் மருந்து முழுமையாக கண்டுபிடிக்கப்படாத பாதிப்புகளில் ஒன்று முதுகுத்தண்டு பாதிப்பு. மரத்தில்- மாடியிலிருந்து விழுவதன் காரணமாக மற்றும் சாலை விபத்தில் சிக்கியதன் விளைவாக இப்பிரச்சனை

Activities

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கினோம்.!

திருக்கழுக்குன்றம் வட்டம், வள்ளிபுரம், பி.வி. களத்தூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சாந்தி. கைகளால் தவழ்ந்து செயல்படும் பெண்மணி. தையல் கலை படித்து சான்றிதழ் வைத்துள்ள இவர், நம்மிடம் தையல்

Donate Now

Help