சாலையில் ஆதரிப்பார் இன்றி அவதிப்பட்டுக் கொண்டிருந்த முதியவருக்கு, குளிர் தாங்கும் உடை, * 3 சக்கர சைக்கிள் மற்றும் தினமும் உணவு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்தோம்.!
மனித நேயர்களின் ஒருங்கிணைந்த நற்செயல்களால் இது சாத்தியமாயிற்று.!! சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சாத்தன் (வயது 60) என்ற முதியவர் தட்டுத்தடுமாறி கைகளால் சாலையில் ஊர்ந்து சென்றதைப் பார்த்து […]









