கண்ணீரில் கரைந்து பசியால் வாடும் தொழு நோயாளிகள் (30) குடும்பங்களுக்கு உதவிகரம் நீட்டுங்கள்
கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 30 தொழுநோயாள் பாதிக்க பட்ட நோயாளிகள் வீட்டிலும் வேலைக்கும் போகமுடியாமல் சொந்த வீட்டில் கூட சேர்க்காமல் ஒதுக்க பட்டு இருக்கும் இவர்களை ஒருங்கிணைத்து […]








