இந்தக் குளிர் காலத்தில் அவதிப்பட்டு வாழும் 80 வயது முதியவருக்கு கட்டில், பெட்ஷீட், தலையணை வாங்கி கொடுங்கள் மனித நேய நண்பர்களே.!
தாய்ப்பாசம் அறக்கட்டளை நிறுவனர் மனிதநேயமிக்க சுபாஷினி அம்மையார் நம்முடன் இணைந்து பல்வேறு நல்ல செயல்கள் செய்து வருபவர். அவர் நம்மை தொடர்பு கொண்டு,பட்டாபிராம் அருகே ஒரு உட்புற […]








