எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த மாணவியின் தந்தை இறந்துவிட்டார்: கல்லூரி மாணவிக்கு கல்விக் கட்டணம் செலுத்துங்கள் நண்பர்களே.!
சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கிறார் இந்தக் கல்லூரி மாணவி. முதல் ஆண்டை முடித்து இரண்டாம் ஆண்டு செல்கிறார். இந்த மாணவியின் தந்தையார் 8 மாதங்களுக்கு முன்பு திடீரென்று இறந்து […]








