புரசை உதவும் கைகள் அறக்கட்டளை – அன்பான வேண்டுகோள்

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக,
ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம்.
இந்த சேவையின் மூலம்,
🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள்
👴 முதியவர்கள்
👶 ஏழை குழந்தைகள்
இவர்களுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நற்பணி தொடர்ச்சியாக நடைபெற,
நாங்கள் உங்கள் ஆதரவைக் எதிர்நோக்குகிறோம்.
🤝 பொதுமக்கள்
🤝 சமூக ஆர்வலர்கள்
🤝 நல்ல உள்ளம் கொண்ட அனைவரும்
உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள்.

💰 ஒரு ₹10சிறிய உதவியாக இருந்தாலும்
📦 பொருள் உதவியாக இருந்தாலும்
உங்கள் ஒவ்வொரு உதவியும் ஒரு பசியை போக்கும் 🙏

📞 உதவி செய்ய விரும்பினால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

+91 98409 14739

📜 குறிப்பு:
நீங்கள் வழங்கும் நன்கொடைக்கு,
12G (80G) வரி விலக்கு சட்டப்படி
சரியான ரசீது வழங்கப்படும்.

“நாம் கொடுக்கும் ஒரு சிறிய உதவி,
ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்” ❤️மிகுந்த மரியாதைக்குரியவர்களுக்கு,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91