சிறுவன் அகத்தியன் குணமடைய ஏற்கனவே ரூ 18,000 வழங்கினோம் அல்லவா? அவன் மருத்துவ செலவுக்காக மேலும் 10,000 வழங்கினோம்!
வடலூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அகத்தியன் அபூர்வமான வியாதியால் பாதிக்கப்பட்டு, அதனால் உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறான். புண்களால் அவன் அனுபவித்து வரும் […]









