முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த முதியோர்களுக்கு 15 படுக்கைகள் (Beds)வேண்டும்!
சென்னை, திருமுல்லைவாயலில் செயல்படும் ஸ்ரீ சாய்ராம் முதியோர் இல்லத்தில் 85 முதியவர்கள் உள்ளனர். இவர்கள் வயது 60 முதல் 90 வரை ஆகும். பெரும்பாலானோர் வயது முதிர்ந்த […]









