Author name: Saranraj

Activities

ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாமல் தவித்த குடும்பத்தினருக்கு உதவி செய்தோம்!

நுரையீரலில் ஏற்பட்ட புற்று நோய்க்காக சிகிச்சை எடுக்க திருவாரூரில் இருந்து வந்த முதியவர் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக அவருடைய மனைவியும் மகளும் […]

Support Needed

முதியவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வாங்கி கொடுங்கள் மனித நேய நண்பர்களே!

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சாத்தன் (வயது 60) என்ற முதியவர் தட்டுத்தடுமாறி கைகளால் சாலையில் ஊர்ந்து சென்றதைப் பார்த்து சரவணன் என்ற சமூக ஆர்வலர் நம்மைத் தொடர்பு

Support Needed

திருச்சி தொட்டியத்தில் உள்ள தொழுநோயால் பாதிக்கப்பட்ட சகோதர- சகோதரிகள் 60 பேருக்கு பொங்கலுக்கு புத்தாடைகள் தேவை!

மனிதநேய நண்பர்களே வணக்கம்.! திருச்சி, தொட்டியத்தில் உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். அவர்கள் வெளியில் சென்று வேலை

Activities

கண்ணகி நகர், பெரும்பாக்கம் சென்று ஏழை ,எளிய மக்களுக்கு உதவினோம்.!

மனிதநேய நண்பர்களே வணக்கம், சென்னை மாநகரில் கண்ணகி நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகள் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகள் என்பதே நீங்கள் அறிவீர்கள். கண்ணகி நகரில்

Activities

இந்தக் குளிர் காலத்தில் அவதிப்பட்டு வாழும் 80 வயது முதியவருக்கு கட்டில், பெட்ஷீட், தலையணை வாங்கி கொடுங்கள் மனித நேய நண்பர்களே.!

தாய்ப்பாசம் அறக்கட்டளை நிறுவனர் மனிதநேயமிக்க சுபாஷினி அம்மையார் நம்முடன் இணைந்து பல்வேறு நல்ல செயல்கள் செய்து வருபவர். அவர் நம்மை தொடர்பு கொண்டு,பட்டாபிராம் அருகே ஒரு உட்புற

Activities

சாலையில் ஆதரிப்பார் இன்றி அவதிப்பட்டுக் கொண்டிருந்த முதியவருக்கு, குளிர் தாங்கும் உடை, * 3 சக்கர சைக்கிள் மற்றும் தினமும் உணவு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்தோம்.!

மனித நேயர்களின் ஒருங்கிணைந்த நற்செயல்களால் இது சாத்தியமாயிற்று.!! சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சாத்தன் (வயது 60) என்ற முதியவர் தட்டுத்தடுமாறி கைகளால் சாலையில் ஊர்ந்து சென்றதைப் பார்த்து

Activities

ஆதரவின்றி வாழும் முதியப் பெண்மணிக்கு மளிகை பொருட்கள் வாங்கி கொடுத்தோம்.!

சென்னை, புரசைவாக்கத்தில் தன் மகனை அண்மையில் பறிகொடுத்த முதிய வயது தாய் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். தனியாக சமைத்து

Support Needed

75 வயதிலும் உழைக்கும் மூதாட்டிக்கு நிழற்குடை வாங்கிக் கொடுங்கள், மனிதநேய நண்பர்களே!

சென்னை மெரினா கடற்கரை, லூப் சாலையில் டூமிங் குப்பம் எதிரில் 75 வயதான ஆரோக்கிய மேரி என்ற மூதாட்டி சுறுசுறுப்புடன் கருவாடு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். இவர்

Support Needed

இரண்டு குடும்பங்களுக்கு நடக்க முடியாத உங்களால் முடிந்த சிறு உதவி பண்ணுங்க மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு தையல் இயந்திரம் வாங்க உதவிக்கரம் நீட்டுங்கள் அன்பு உள்ளங்களே?

கடலூர் மாவட்டம் எம்.புதூர் ஒரே குடும்பத்தில் இரண்டு பேருமே மாற்றுத்திறனாளிகள் அதுபோல் கஷ்டநிலையில் சி.என் பாளையம் அருகே உள்ள கிராமத்தில் வாழ்வாதாரம் இல்லாமல் சி.என்.பாளையத்தில் ஒரு மாற்றுத்திறனாளி

Support Needed

நுரையீரல் தொற்றால், பாதிக்கப்பட்டு சுவாசிக்க ஆக்சிஜன் கொடுத்து உதவும்படி கோரிக்கை வைத்துள்ளார், மல்லி(ஸ்வரி)!

உதவிக் கரம் நீட்டுங்கள் மனிதநேய நண்பர்களே! சினிமாத் துறையில் பணியாற்றும் கலைஞர்கள் பெரும்பாலானோர் போராடி வாழ்க்கை பயணத்தை ஓட்டுபவர்களே! இந்த வரிசையில் நடிகை மல்லி என்கிற மல்லிஸ்வரியும்

Donate Now

Help