கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 30 தொழுநோயாள் பாதிக்க பட்ட நோயாளிகள் வீட்டிலும் வேலைக்கும் போகமுடியாமல் சொந்த வீட்டில் கூட சேர்க்காமல் ஒதுக்க பட்டு இருக்கும் இவர்களை ஒருங்கிணைத்து தொழுநோயாளிகளின் பசி பட்டினியோடு போராடும் இவர்களுக்கு
ஒவ்வொரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களும் உடுத்த உடையும கொடுத்திட கருணை உள்ளம் கொண்டவர்களே! மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யும் தொண்டு (உதவி)

கடவுளுக்கு செய்யும் உதவி போன்றது
இப்படி பட்டவர்களின் பசியை போக்கிட கொடுத்து உதவிட வேண்டி உதவிசெய்யும் கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே! தொழுநோயாளிகளின் பசியை போக்கிட தாங்களால் இயன்ற உதவியை செய்து தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
புரசை உதவும்கைகள் அறக்கட்டளை
புரசை வெங்கடேசன்
+91 98409 14739
புரசைவாக்கம்
சென்னை




