சென்னை, கண்ணகி நகரில் வசிக்கும்
மிகவும் ஏழ்மையான குடும்பத்து மாணவி சலோமி,
இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இந்த சிறுமியின் தாயார் மாற்றுத்திறனாளி தந்தை தினக்கூலி.
இந்தப் பள்ளி மாணவிக்கு ரூபாய் 5,500 கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.
இக்கட்டணத்தை செலுத்த உதவும்படி மனிதநேய நண்பர்களாகிய உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739




