
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதரி. இவர் முறைப்படி தையல் கலை பயின்றவர்.
ஒரு தையல் இயந்திரம் கேட்டுள்ளார்.
இவருக்கு தையல் இயந்திரம் வாங்கி கொடுப்பது,
ஒரு வீட்டுக்கு ஒளி ஏற்றுவதற்கு சமம்.
தையல் இயந்திரம் வாங்கி கொடுத்து அந்த வீட்டுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுங்கள் மனித நேய நண்பர்களே.!
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
16.03.26.



