புதுச்சேரி
திப்பராயப்பேட்
மகாத்மா காந்தி தொழுநோயால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் தங்கி உள்ளார்..
இவருக்கென்று யாரும் இல்லை .
நேரடியாக அலுவலகத்தை தேடி வந்து எங்களுக்கு ஒரு ஊன்றுகோல் வேண்டுமென்று கேட்டாங்க..
சமூக ஊடக நண்பர்களுக்கு மேலான ஒரு கோரிக்கை இந்த பதிவை பார்க்கக் கூடியவர்கள்

சுமார் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ஊன்றுகோல்
இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்கர் தேவைப்படுகின்றன
வாங்கித் தந்தூ உதவி புரிமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..
எனவே தாராள உள்ளத்தோடு உதவிக்கரம் நீட்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..
அன்புடன்..
புரசை உதவும் கைகள்
நிறுவனர்
திரு வெங்கடேசன்
+91 98409 14739




