இரண்டு கால்களையும் இழந்த கோவில் அர்ச்சகர்: மூன்று சக்கர வாகனம் வாங்கி கொடுங்கள் நண்பர்களே.!

ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது அர்ச்சகர். நீரிழிவு நோய் காரணமாக இரு கால்களையும் இழந்து விட்டார்.

மற்றபடி உடல், கைகள் நன்றாக உள்ளது.
அவருடைய குடும்பப் பொருளாதார சூழலால்
நிதி நெருக்கடியில் உள்ளார்.

மூன்று சக்கர வாகனம் இருந்தால் கோயிலுக்கு சென்று கடவுளுக்கு சேவை செய்வேன், இயல்பான வாழ்க்கையை மேற்கொண்டு
நிம்மதியாக நாட்களை கழிப்பேன், என்கிறார்.

இவருக்கு ஒரு மூன்று சக்கர வாகனம் வாங்கிக் கொடுங்கள்
நண்பர்களே.!
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
07.06.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91