புதுச்சேரியை சார்ந்த மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த ரவிசங்கர் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன..
மனித நேயமும் கருணை உள்ளமும் கொண்ட சமூக சேவகர் திரு. புரசை வெங்கடேசன், புரசை உதவும் கைகள் மூலமாக பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கக்கூடிய மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினோம்..

கல்வி உதவித்தொகை வழங்கி படிக்க வைத்ததன் பயனாக மாணவர் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார்..
எனவே உதவிக்கரம் நீட்டிய புரசை உதவும் கைகள் வெங்கடேசன் ஐயா.. அவர்களுக்கும்
திரு.கோவிந்தராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்…
அன்புடன்..
ரிக்ஷா மாமா பவுண்டேஷன் புதுச்சேரி..




