மறைந்த டீ மாஸ்டருக்கு 2 பெண் குழந்தைகள்.பெரியவள் கல்லூரி மாணவி.இரண்டாவது மகள் 16 வயது சிறப்பு குழந்தை.
அந்தக் குழந்தையை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.எனவே தாயார் வேலைக்குப் போக வில்லை.தாய் மாமாதான் அவரால் இயன்ற அளவு உதவி வருகிறார்.
இந்தக் குழந்தையை இன்னும் நன்றாக கவனித்துக் கொள்ள,
கைகால்களை உறுதிப் படுத்தும் பயிற்சி கொடுக்க, பிரத்தியேக வசதிகள் கொண்ட
ஒரு சிறப்பு நாற்காலி தேவைப்படுகிறது.
அதன் விலை ரூபாய் 23,000 ஆகும்.

இந்த குழந்தைக்கு
சிறப்பு நாற்காலி வாங்கி கொடுத்து
உதவும் படி மனிதநேய நண்பர்களை வேண்டுகிறேன்.
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
05.06.26



