திருச்சி தொட்டியத்தில் வசிக்கிறார்கள் தொழு நோயால் பாதிக்கப்பட்ட 55 சகோதர சகோதரிகளுக்கு புத்தாடைகள் தேவை.!

மனிதநேய நண்பர்களுக்கு வணக்கம்.!

திருச்சி தொட்டியத்தில்
தொழு நோயால் பாதிக்கப்பட்ட சகோதர- சகோதரிகள் வசிக்கிறார்கள்.

இவர்களுடைய உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால்
எங்கும் போய் வருவாய் ஈட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு உதவுவது சமூகக் கடமை என்பதால் நம்மாலான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இங்குள்ள 25 பெண்களும் 30 ஆண்களும் அண்மையில் நம்மை தொடர்பு கொண்டு புத்தாடைகளும் மளிகை பொருட்களும் கேட்டார்கள்.

அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
04.06.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91