பெண்கள் மனநல காப்பகத்தில் உள்ள 51 பேருக்கு காலணிகள் தேவை.! உதவிக்கரம் நீட்டுங்கள் மனிதநேய நண்பர்களே!

சென்னையில் உள்ள பெண்கள் மனநலக் காப்பகத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.

அங்கு உள்ள 51 பெண்களுக்கு சரியான காலணிகள் இல்லை. ஏழு வகையான காலணிகள் (Size Nos) அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

சில தொற்று நோய்களைத் தடுப்பதில் காலணிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது.ன அல்லவா!

இளவயது முதல்
முதிர்ந்த வயது வரை இங்குள்ள பெண்கள் 51 பேருக்கு காலணிகள் வாங்கித் தரும்படி மனிதநேய நண்பர்களாகிய உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
‌25.04.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91