பட்டாபிராமில் உள்ள மனநல காப்பதற்கு அன்னதானம் வழங்கச் சென்று இருந்தோம்.
அங்கிருந்த 85 வயது மூதாட்டி என்னைக் கவர்ந்தார்.
அவர் அருகில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
உங்களுக்கு எதுவும் தேவைப்படுகிறதா? என்று கேட்டேன்.
எனக்கு ஒரு கட்டிலும் காற்று வசதியும் செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார்.
வயது முதிர்ந்த இந்த தாயாரின் கோரிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
உதவிக்கரம் நீட்டுங்கள் மனிதநேய நண்பர்களே.!

– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
21.05.26




