கருணை உள்ளம் படைத்தவர்கள் உதவிக்கரம் நீட்டுங்கள்

கடலூர் மாவட்டத்தில் இரண்டு பக்கமும் வாக்கர் வைத்து நடக்கும் மாற்றுத்திறனாளிகள் 6-நபர்கள்
ஒருபக்கம் வாக்கர் வைத்து நடக்கும் மாற்றுத்திறனாளிகள் 4-நபர்கள் இரண்டு கைகளில் மாட்டி கொண்டு நடக்கும் மாற்றுத்திறனாளிகள் 5ஐந்து நபர்கள்
ஆக மொத்தம் 15 மாற்றுத்திறனாளிகளும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு கருணை நல்ல உள்ளம் கொண்ட கொடையாளர்கள் தாங்களால் உதவி உபகரனம் வழங்க இவர்கள் யார் துணையும் இல்லாமல் ஊண்றுகோல் வைத்து நடந்திட உதவிட வேண்டி தாங்களை பனிவோடு தாழ்மையோடும் கேட்டுக்கொள்கிறேன்


இப்படிக்கு
புரசை உதவும்கைகள் அறக்கட்டளை
புரசை வெங்கடேசன்
+91 98409 14739

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91