மாணவர் ஆர்.தர்ஷன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்தில் அன்னதானம் வழங்கினோம்!

மாணவர் ஆர்.தர்ஷன் பிறந்தநாளையொட்டி

மனவளர்ச்சி குன்றிய
குழந்தைகள் இல்லத்தில் அன்னதானம்
வழங்கினோம்!

“உதவும் கைகள்” குழுவில் அங்கம் வகிக்கும் மனிதநேயர்
ராஜா பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருபவர். அவருடைய
மகன் ஆர்.தர்ஷன்(வயது13)
பிறந்த நாளை ஒட்டி
அன்னதானம் வழங்கும் படி சொல்லி ரூபாய் ஐந்தாயிரம் அனுப்பி இருந்தார்.

கொளத்தூரில்
மனவளர்ச்சி குன்றியோர் இல்லம் உள்ளது. அந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்குப் பிடித்தமான, மதிய உணவை வழங்கினோம்.
மாணவர் ஆர்.தர்ஷனுக்கு
வாழ்த்து தெரிவித்து அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.

ஆர்.தர்ஷன் நலமுடன் வளமுடன் வாழ்வாங்கு வாழ நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில்
வாழ்த்துகள்.!
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்,
9840914739
12.04.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91