கடலூர் மாவட்டம் எம்.புதூர் ஒரே குடும்பத்தில் இரண்டு பேருமே மாற்றுத்திறனாளிகள் அதுபோல்
கஷ்டநிலையில் சி.என் பாளையம் அருகே உள்ள கிராமத்தில்
வாழ்வாதாரம் இல்லாமல்
சி.என்.பாளையத்தில் ஒரு மாற்றுத்திறனாளி ஒருவருக்கும் நடக்க முடியாத நிலையில் உள்ள இவர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்
வழங்க
கருணை உள்ளம் படைத்தவர்கள் உதவிகள் செய்ய
இந்த மாற்றுத்திறனாளிக இரண்டு குடும்பங்களுக்கும் இயன்ற உதவியை செய்து தரும்படி

மிகவும் பணிவுடனும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
புரசை உதவும்கைகள் அறக்கட்டளை
புரசை வெங்கடேசன்
+91 98409 14739



