“அன்னதானம் புனிதமான தானங்களில் உயர்ந்தது” என்று கூறப்படுகிறது. அந்த உயர்ந்த சேவையை சமூக நலனுக்காக செய்யும் நோக்கத்தில், எங்கள் “புரசை உதவும் கைகள்” அரக்கட்டளை, வரும் மாளி அமாவாசை தினத்தில் அன்னதான நிகழ்ச்சி நடத்துகிறது.
இந்த அன்னதானம், சமூகத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வாழும் நம் தாய் தந்தை போன்ற முதியோருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. சாலை ஓரம் வாழும் முதியோர்களை நேரில் சென்று உணவு வழங்குவோம்.

ஏன் இந்த அன்னதானம்?
பசியால் வாடும் ஒருவருக்கு உணவு அளிப்பது வெறும் செயல் அல்ல;
இது அவர்களுக்கு அன்பு, மனிதநேயம், நம்பிக்கை ஆகியவற்றை பகிரும் செயல்.
நீங்கள் செய்ய வேண்டியது தங்களால் இயன்ற அளவு உதவி செய்து இந்த நற்பணியில் பங்கெடுங்கள். பசித்து வாடும் நம் முதியோரின் முகத்தில் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை மலரச் செய்யுங்கள்.
💠 நமது சிறிய உதவி – அவர்களின் பெரிய நம்பிக்கை
💠 நமது பங்களிப்பு – அவர்களின் பசியை போக்கும் உயிர் ஊட்டம்
📌 மேலும் விவரங்களுக்கு:
🌐 Website
🌐 Activities
📞 தொடர்பு: 9840914739
புரசை உதவும் கைகள் அரக்கட்டளை
புரசை வெங்கடேசன்
📞 9840914739




