மனிதநேய நண்பர்களே வணக்கம்.!
திருச்சி, தொட்டியத்தில் உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.
அவர்கள் வெளியில் சென்று வேலை செய்து வருமானம் ஈட்ட முடியாத சூழலில் உள்ளார்கள்.
சமூகத்தில் நம்மைப் போன்றோர்தான் உதவி செய்கிறார்கள்.
வழக்கம் போல, பொங்கலை முன்னிட்டு அவர்களுக்கு புத்தாடைகள் வழங்க உள்ளோம்.

உங்களால் இயன்ற அளவு உதவிக் கரம் நீட்டும் படி அன்போடு வேண்டுகிறோம்.
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
07.01.26



