கீதம் அணையா அடுப்பு அன்னதானம் புரசை உதவும் கைகள் அறக்கட்டளை நாம் தினசரி சாப்பிடுறோம்… ஆனா நம்ம நாட்டுல இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் பசியோட படுக்கறாங்க.”
“அந்த மக்களுக்கு அன்னதானம் செய்து வருறாங்க புரசை உதவும் கைகளின்‘கீதம் அணையா அடுப்பு’ ‘.”
“நாள்தோறும் சமைக்குறாங்க…
நாள்தோறும் பசியில இருக்கிற மக்களை தேடி போய், அவர்களுக்கு உணவளிக்குறாங்க.”“இந்த புனித பணியோட நீங்களும் சேரலாம்!
ஒரு நூறு ரூபாய் ஆச்சும் உதவி செய்யலாம்…
அல்லது மளிகை பொருட்கள் வாங்கி கொடுக்கலாம்.”

“பெற்றோர்களின் கல்யாண நாள், குழந்தைகளோட பிறந்தநாள், திருமண நாள்…
அந்த நாளை நினைவாக வைக்க — பசியை தீர்த்தாலே போதும்.”
“நீங்களும் ஒரு கைகொடுங்க…
நீங்க கொடுக்குற சிறிய உதவி — ஒருவருக்கு வாழ்வு தரும்.”
“உணவளிக்க விரும்புகிறீர்களா?
இப்பவே ‘புரசை உதவும் கைகள் ’ அறக்கட்டளை எங்களுடைய
தொலைபேசி எண் : 98409 14739




