கீழ்கட்டளை அருகே உள்ள தேன் மொழி நகரில் வசிக்கும் இந்த சகோதரர் முதுகுத்தண்டு நோயாளி ஆவார்.
அண்மையில் இவருக்கு,அவர் கேட்டபடி, முதுகு மற்றும் காலுடன் இணைந்து அவர் நடப்பதற்கு உதவும் வகையிலான நவீன ஊன்றுகோல் வாங்கிக் கொடுத்தோம்.
இதுவரை படுத்தேகிடந்து மனத்தளவில் பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு நாம் செய்த உதவி புதிய நம்பிக்கை அளித்தது.

இந்த நிலையில், முதுகு பகுதியில் புண் வந்து அவர் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக தெரியவந்தது.
முதுகில் உள்ள புண் ஆறுவதற்கு “வாட்டர் பெட் “டும், வலி இன்றி படுப்பதற்கு ஏதுவாக கட்டில் மீது பயன்படுத்தும் “பெட்” ம் அவருக்கு தேவைப்படுகிறது.
உதவிக்கரம் நீட்டுங்கள் மனிதநேய நண்பர்களே.!
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
25.20.25




