சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சாத்தன் (வயது 60) என்ற முதியவர்
தட்டுத்தடுமாறி கைகளால் சாலையில் ஊர்ந்து சென்றதைப் பார்த்து
சரவணன் என்ற சமூக ஆர்வலர் நம்மைத் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
மனசுக்கு கஷ்டமாக இருந்தது.
ஒரு மூன்று சக்கர சைக்கிள் இருந்தால் கண்டிப்பாக அவரால் பயன்படுத்த முடியும். அந்த அளவுக்கு கை கால் வலுவாக உள்ளது.

இந்த முதியவருக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிள் வாங்கி கொடுங்கள் மனிதநேய நண்பர்களே.!
– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்
– 9840914739
– 22.01.26



