சென்னை மெரினா கடற்கரை, லூப் சாலையில் டூமிங் குப்பம் எதிரில்
75 வயதான ஆரோக்கிய மேரி என்ற
மூதாட்டி சுறுசுறுப்புடன் கருவாடு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.
இவர் பயன்படுத்திய
குடை பழுதாகி உடைந்து விட்டது.

உங்களுடைய பிறந்த நாள்-திருமண நாளை முன்னிட்டு நீங்கள்
இந்த பாட்டிக்கு ஒரு நிழற்குடை வாங்கி கொடுத்து உதவலாம்.
-புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
24.02.26



